கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பெருமாள் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வரும் பெருமாள் என்பவரை கோயில் அறங்காவலர் துறை சார்பில் பணி நீக்கம் செய்யப்பட்டது அடுத்து பெருமாள் கோவில் பூசாரி பெருமாள் மற்றும் அவரது மனைவி மகன் மகள் என நால்வரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர் இது குறித்து தகவல் அறிந்த அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா