Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்

Virudhunagar, Virudhunagar | Sep 10, 2025
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2025-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us