மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்வரை அங்கிள் என குறிப்பிட்டு இருந்ததை கண்டனம் தெரிவித்து திமுகவினர் மதுரை முழுவதும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வந்த நிலையில் திமுகவினருக்கு எதிராக கதறல் சத்தம் கேட்குதா அங்கிள் சிங்கத்தின் கர்ஜனை தொடரும் அது உங்கள் உடன்பிறப்புகளை தூங்க விடாது என்று தமிழக வெற்றி கழகத்தினர் சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்