மஞ்சூர் மகளிர் அரசுபள்ளி சுற்றுச் சுவருக்கு அருகில் குப்பை தொட்டி வகுப்பறை வரை துர்நாற்றம் மாணவமாணவிகள் அவதி. மஞ்சூர் மகளிர் அரசு பள்ளி சுற்றுச்சுவர் முன்புறம் கீழ்குந்தா பேரூராட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ளதுஇந்த குப்பைத்தொட்டியால் நோய் பரவும் அபாயம் உள்ளது