அம்மன் இரும்பு கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து எடுத்த 3 லட்சம் ரூபாய் திருட்டு – சிசிடிவியில் பதிவான காட்சியால் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் வீடு கட்டும் பணிக்காக, ஊத்தங்கரையில் உள்ள வங்கியில் இருந்து தனது கணக்கிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எடுத்தார். இரும்பு கடையில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கில் திருட்டு