சிந்தாமணியை சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் அதே பகுதியில் உள்ள ரைஸ்மில் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் இந்த நிலை வழக்கம் போல் வேலைக்குச் சென்ற மணிகண்டனுக்கும் அங்கு வேலை பார்த்து வரும் விக்னேஸ்வரன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் விக்னேஸ்வரன் என்ற இளைஞர் மணிகண்டனை இரும்பு கம்பியால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை இளைஞர் விக்னேஸ்வரன் மீது போலீசார் வழக்கு பதிவு