புதுக்கோட்டை நகைக்கடை திரவ கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பாக பொறுப்பணையான் பஜாரின் கடந்த 27ஆம் தேதி பிரதஸ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை புது குளத்தில் கரைப்பதற்காக ஊர்வலம் வெகு சிறப்பாக துவங்கியது. ஏராளமான வடநாட்டினர் நிகழ்வு பங்கேற்று ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் நள்ளிரவு சிலை புது குளத்தில் கரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.