தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 9வது வார்டு எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 43ஆம் ஆண்டு திருவிழா. இன்று மாலை ஜெபமாலையுடன் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக வானவேடிக்கையுடன் கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினமும் மாலை ஜெபமாலை, பிரார்த்தனை நடைபெறும்.