Download Now Banner

This browser does not support the video element.

கரூர்: கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி மதுபான கடைகள் மூடல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Karur, Karur | Sep 2, 2025
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் வெளியிட்டுள்ள தகவலின் படி வருகின்ற வெள்ளிக்கிழமை 5 9 2025 அன்று நபி நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மது கூடங்கள் மற்றும் எப்எல் டு எஃப் எல் 3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அன்றைய தினம் விதிமுறைகள் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார் .
Read More News
T & CPrivacy PolicyContact Us