ஜக்கப்ப நகர் பகுதியில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு., சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கிருஷ்ணகிரி ஜக்கப்ப நகர் பகுதியில் சேர்ந்த கலைச்செல்வி வயது 69 இவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி ஜக்கப்ப நகர் மூன்றாவது தெரு பகுதியில் நடந்து சென்ற பெண் கழுத்தில் இருந்த நகை பறித்த நபர் கைது