Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Tiruvannamalai, Tiruvannamalai | Aug 22, 2025
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறை காவலர் தீயணைப்பாளர் ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பித்தோருக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு கலெக்டர் அறிவிப்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us