Download Now Banner

This browser does not support the video element.

நன்னிலம்: நன்னிலம் பகுதியில் பாண்டிச்சேரி சாராயம் கடத்திய இருவர் கைது

Nannilam, Thiruvarur | Sep 13, 2025
நன்னிலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புத்தாறு ஆற்றுப்பாலம் அருகில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த – 1) செந்தில் (எ) மாங்கொட்டை செந்தில் 2) மணிகண்டன் (40), நன்னிலம் ஆகியோர் கைது செய்யப்பட்டு இவர்கள் கடந்தி வந்த 7 லிட்டர் பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us