சாத்தூர் அருகே உப்பத்தூர் விலக்கு முள்ளிசேவல் போன்ற பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரைய்டு தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தனர் உணவு பாதுகாப்பு உரிமை இல்லாமல் பிரபல சிமெண்ட் தொழிற்சாலை அருகில் முள்ளு சேவல் அருகில் கேண்டின் கடையில் 125 கிலோ லேபிள் விவரம் இல்லாத உணவு பொருள் பதிவு செய்தனர் மேலும் உணவகத்தில் 24 கிலோ சிக்கன் பினாயில் ஊற்றி அளித்தனர் இரண்டு கிலோ கலர் அப்பளம் 125 கிலோ அளவி