சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 5மணி வரை இடையமேலூர், தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி,மலம்பட்டி, சாலூர், பாப்பாகுடி, இடையமேலூர், கூட்டுறவு பட்டி, மேலாப்பூங்குடி, தேவன் கோட்டை, வில்லிப்பட்டி, ஓக்கப்பட்டி,புதுப்பட்டி, சக்கந்தி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதனை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது