திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா செங்கம் துக்காப்பேட்டை பள்ளிவாசலில் தொடங்கி ஏழு பள்ளிவாசலுக்கு உட்பட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக செங்கம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக நபிகள் நாயகம் வரலாறு குறித்து ஒலிபெருக்கியின் மூலம் பொது மக்களுக்கு தெரிவித்து சென்றனர்