ராஜபாளையம் சுந்தர நாச்சியாபுரம் கிளைக் கழகம் சார்பில் தமிழக வெற்றி கழகம் விருதுநகர் தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆலன்ராஜ் மாவட்ட மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் ஒன்றிய செயலாளர் ராமர் கிளைச் செயலாளர் அருள் ஆகியோரின் முன்னிலையில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் வர்த்தக அணி ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் மற்றும் வடக்கு நகர செயலாளர் அபினே