ஒரசோலை அன்னோடையில் குட்டி போட்டுள்ள சிறுத்தை பாதுகாப்பாக.இருக்க கோரிக்கைஊட்டி அருகே உள்ள ஒரசோலை அன்னோடை தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தை குட்டி போட்டு அங்கு தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் வேலை செய்து வரும் நூற்றுக்கணக்கான தேயிலைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தபட்டு உள்ளது