திருவண்ணாமலை பாடகம் பகுதியைச் சேர்ந்த கலையரசி என்ற பெண் போலீஸ் தாய் வீட்டிற்கு சென்று விட்டு திருவண்ணாமலை வரும்போது திருவண்ணாமலை வேலூர் சாலையில் பாரதி நகர் பகுதியில் டூவீலரில் வந்த இரண்டு நபர்கள் டூவீலரில் சென்ற கலையரசியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை