சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தென் தமிழகத்தில் பிரசி பெற்ற கோயில் ஆகும் இந்த கோவிலில் இன்று நிரந்தர உண்டியல் ஒரு கோசலை உண்டியல் அன்னதான உண்டியல் தற்காலிக உண்டியல் நான்கு என அனைத்து வண்டிகளும் சேர்த்து 70 லட்சத்தி 14 ஆயிரத்தி 626 ரூபாய் ரொக்கம் தங்கம் 164.800 கிராம் வெள்ளி 845.400 கிராம் கிடைத்தது உண்டியல் எண்ணிக்கையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கோவில் பணியாளர்கள் ஒன்றில் என்னும் பணிக