திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டாஸ்மார்க் கடை அருகே 35 வயது மதிக்கத்தக்க மணிகண்டன் என்ற ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டு மூட்டையாக கட்டி வீசப்பட்ட நிலையில் போலீசாரின் விசாரணையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்