வேலூர் மாவட்டம் காட்பாடி எடுக்க கிறிஸ்டியன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் இவர் ஒப்பந்ததாரராக பணி செய்து வருகிறார் இந்த நிலையில் சட்டவிரோதமாக இருடியம் மோசடி தொடர்பாக ஏற்கனவே சென்னை சிபி சி ஐ டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இதில் தொடர்புடையதாக ஜெயராஜ் வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட சென்னையை சேர்ந்த சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்