நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சி அம்பலமூலா சர்ச் மற்றும் நெல்லியாளம் நகராட்சிப்பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லஷ்மி பவ்யா தண்ணீரூ அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கினார்