சாத்தூரில் உள்ள பிரசி பெற்ற மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது இந்த விளக்கு பூஜையில் சுமங்கலிங்கில் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் விளக்கு பூஜை நடைபெற்றது இதில் சாத்தூர் மேட்டமலை சத்திரப்பட்டி அமீர் பாளையம் சடையம்பட்டி மேட்டுப்பட்டி போன்ற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கு பூஜை நடத்தினர் கோயில் நிர்வாகத்தின் சார்பாக விளக்கு பூஜை கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்