கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இடதுசாரி கட்சிகள் சார்பில் சிபிஐ மாவட்ட செயலாளர்கள் அணி தலைமையில் இந்திய பொருட்கள் மீதான அமெரிக்கா அரசின் 50 சதவீத அநியாய வரியை ரத்து செய்யக் கூறியும் கரூர் ஜவுளி ஏற்றுமதி தொழிலாளர்கள் நாசமாக்கும் வரி விதைப்பை கைவிடக் கூறியும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில குழு உறுப்பினர் நாகை மாலி கலந்துகொண்டு சிறப்பித்தார்.