ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திரு உருவ படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து உரையாற்றியதை இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் தருமபுரி மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் எல்.ஈ.டி மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.. இதனை திமுக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானனோர் பார்த்து வருகின்றனர்* தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரு