ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பாண்டி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார் இவரது ஹோட்டலுக்கு சாப்பிட வந்த இளைஞர்கள் ஹோட்டலில் சாப்பாடு காலியானதால் கடையை அடித்து நொறுக்கியதுடன் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர் இது குறித்த புகாரின் பேரில் விஜய சந்திரன் டூயல் காந்த் மணிகண்டன் இஸ்மாயில் உள்ளிட்ட நான்கு இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு