ஸ்ரீவாரி மஹாலில் காவல்துறை சார்பில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் உட்கோட்ட சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வருகிற 27.08.2025 புதன்கிழமை அன்று நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான ஆலோசனைக் கூட்டம், ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பங்கேற்பு