திருமங்கலங் கோட்டை கீழையூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் படிப்பை படித்து சிங்கப்பூரில் சொந்தமாக தொழில் நடத்தி பெரும் தொழில் அதிபராக உள்ளார் இந்நிலையில் தான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த அவர் அப்பள்ளியில் இட நெருக்கடியை போக்கும் விதமாக சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான முப்பதாயிரம் சதுர அடி நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்