ஶ்ரீ வில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முன்னணியனர் மீது காவல்துறையினர் தாக்குதல் . 3 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளி வாசல் பகுதி அருகே செல்லும்