தஞ்சாவூர் மேம்பாலத்தில் இருப்பரத்திலும் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக மிகப்பெரிய அளவில் மண்டை ஓடு சின்னம் வரையப்பட்டுள்ளது. இதைப் பார்த்து வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் தான் செல்கின்றனர். எனவே இதற்கு பதிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேறு ஏதாவது படங்கள் வரைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.