Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய வாகனங்கள் பொது ஏலம்

Sivaganga, Sivaganga | Sep 10, 2025
சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் பயன்படுத்தப்பட்ட 10 வாகனங்கள் வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி (03.10.2025) பிற்பகல் 3.30 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் விற்கப்பட உள்ளன. இந்த ஏலத்தை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us