பெரியகரடியூர் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியகரடியூர் பழனி என்பவரது வீட்டின் அருகே சோலைக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்34 என்பவருக்கு திருமணம் ஆகி பெங்களூரில் தனியா கம்பெனியில் வேலை செய்து வந்தார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்தமாக டிராக்டர் வாங்கி விவசாயம் செய்து வந்தார் இந்த நிலையில் இன்று மாலை உழவு பணியில் ஈடுபட்டு வந்தார் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழப்பு