Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: விஷமைகளால் அருணாச்சலேஸ்வரர் மலையில் பற்றிய திடீர் தீ

Tiruvannamalai, Tiruvannamalai | Sep 5, 2025
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள மலையில் விஷமிகள் சிலர் திடீரென வைத்த தீயினால் ஏராளமான மூலிகை செடிகள் மரங்கள் அழிந்து நாசம் வனத்துறை விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us