சாத்தூர் வத்தல் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நகர் மன்ற தலைவர் குருசாமி மற்றும் ஆணையாளர துவக்கி வைத்தனர் இதில் நகராட்சி 18 19 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர் இதில் வருவாய்த்துறை காவல்துறை ஆதிதிராவிட நலத்துறை பிற்படுத்துற்றோர் நலத்துறை உணவுத்துறை மற்றும் பல துறையைச் சேர்ந்த 15 துறைய சேர்ந்தவர்கள் ஸ்டாலமைத்து மனுக்களை பெற்றனர் இதில் ஒரு சில மனுக்கள் உடனடியாக