மதுரையில் காலை முதல் கொளுத்திய கடும்பெயில் மாலை 4 மணி வரை கொளுத்திய வெயிலின் தாக்கம் மாலை 5 மணிக்கு மேகமூட்டம் வர தொடங்கி இருள் சூழ்ந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீத்த கனமழை வெளுத்து வாங்கிய கனமழையால் போக்குவரத்து பாதிப்பு கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்