புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் நேற்று இரவு பரவலாக பெய்த கனமழையின் காரணமாக புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மழை நீர் புகுந்தது. மாநகராட்சியால் மழைநீர் வெளியேறிய பிறகு தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார் எம்எல்ஏ முத்துராஜா.