திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது 15 வயது மகன் ஆனந்த போதி குமரன் பைக்கில் சென்ற போது தலையில் காயமடைந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் மூளை சாவு அடைந்த நிலையில் சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது சிறுவனின் உடலுக்கு மருத்துவமனை முதல்வர் செவிலியர்கள் மருத்துவர்கள் மரியாதை