குளித்தலையில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கத்தி அருவாளை காட்டி பண நகை கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பாக ஆயுதப்படை காவலர் பிரகாஷ் ரங்கநாதன் பார்த்திபன் ரவிசங்கர் கண்ணன் பால்பாண்டி அஜய் ஹரிஷ் முருகேஷ் ஒன்பது பேரை தனிப்படை போலீசார் கைது செய்து குற்றவியல் நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தி பின்ன ர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .