தமிழ்நாடு காவலர் தினத்யொட்டி அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. மேலும் அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் மட்டுமின்றி அரியலூர் ஆயுதப்படை அலுவலகம், அரியலூர் போக்குவரத்து காவல் நிலையம், அரியலூர் நகர காவல் நிலையம் உள்ளிட்டவைகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.