Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: சிவநிதா உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார் அமைச்சர் மெய்ய நாதனின் மகன் வீரா PMCH ல்

Pudukkottai, Pudukkottai | Sep 4, 2025
திருவரங்குளத்தில் டிப்பர் லாரி மோதி மரணம் அடைந்த சிவ நிதாவின் உடலுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் மைய நாதனின் மகன் வீரா . மாவட்ட திட்ட இயக்குனர் திருவரங்குளம் வீடியோ அதிகாரிகள் பங்கேற்பு. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவநிதா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us