புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. 17 சிறப்பு மருத்துவர் நிபுணர்கள் கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.