வடக்கு ராஜவீதி திமுக அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் சிறப்புரையாற்றிய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் KK செல்ல பாண்டியன் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு மட்டும் தலைவர் அல்ல இந்தியாவுக்கே தலைவராக விளங்குவதாக பெருமிதம் தெரிவித்து உரையாற்றினார்.