Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: புதிய அங்கன்வாடி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமித்த நபரை கண்டித்து தேனம்பாக்கம் மக்கள் தர்ணா

Kancheepuram, Kancheepuram | Aug 30, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் தேனம்பாக்கத்தில் அங்கன்வாடி அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் கோபமடைந்த கிராம மக்கள் திடீர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us