பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஅகில இந்திய விவசாய கிராமப்புற தொழில் சங்கத்தினர், அகில இந்திய விவசாயிகள் மகாசபை, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில், ஆகியோர் ஆட்சியரகத்தில் நுழைய முயன்றதால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. DRO உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.