தல்லாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவனை சீருடை அணியவில்லை என தலைமை ஆசிரியை திட்டி கையை முறுக்கியதால் மாணவனுக்கு தசை விலகி பாதிப்பு மாணவன் ஆட்சியரகத்தில் தலைமை ஆசிரியர் மீது புகார் புகாரை வாபஸ் பெற கூறி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்கு வந்ததாக கூறி வந்த நபர்களால் சர்ச்சை வீடியோ காட்சிகள் வைரல்