வேலூர் மாவட்டம் வேலூர் சிஎம்சி அருகே உள்ள வேலூர் ஆற்காடு சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் களுக்கு லாக் போட்ட வேலூர் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வந்த தொடர் புகாரை எடுத்து பலமுறை அறிவுறுத்தியும் கேட்காததால் நடவடிக்கை எடுத்ததாக காவல்துறை விளக்கம்