*கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் குடும்ப பிரச்சனையால் தற்கொலை முயற்சி இருவர் உயிரிழப்பு,இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமணமூர்த்தி, அவரது மனைவி ஜோதி, மகள் கீர்த்தனா மற்றும் மாமியார் சாரதாம்மாள் ஆகிய நால்வரும் அணைக்கு வந்து தற்கொலை செய்ய முயன்றனர்.