புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்த தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் போட்டு கோரிக்கை மனு வழங்க வந்தனர். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.