உசிலம்பட்டி தொட்டப்ப நாயக்கனூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி முன்பு பள்ளி வாகனம் திரும்பியபோது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் பள்ளியின் செக்யூரிட்டி பலி பத்தி இருக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிறு காயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை உசிலம்பட்டி தாலுகா போலீசார் உயிரிழந்த செக்யூரிட்டி உடலை கைப்பற்றி விசாரணை