Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: தென்மேல்பாக்கத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா அழிப்பு

Chengalpattu, Chengalpattu | Sep 9, 2025
செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல் பாக்கத்தில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 780 கிலோ கஞ்சா பொருள்களை தீயிட்டு அழிக்கப்பட்டது. இதனுடைய மதிப்பு ஒரு கோடி இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us